Wednesday, January 5, 2011

திராவிட இயக்க தீரர் நினைவுநாள்

திராவிட இயக்க தீரர் நினைவுநாள்
சி.சிட்டிபாபு
சனவரி 5 ( 1977 )
தியாக மறவன் -கொள்கை குன்று-அண்ணா பெரும்படையின் அருந்தோண்டன் - தலைவர் கலைஞர் உடன் நின்று கழகப் பணியாற்றியத் தோழன்.

சென்னை மாநகராட்சியின் மேயர்,இருமுறை மக்களவை உறுப்பினர்,கழக கொள்கை பரப்புச் செயலாளர்,கழகக் குரல் ஆசிரியர் உள்ளிட்ட பொறுப்புகளை ஏற்று சிறப்பாக பணியாற்றியவர்.

பேரறிஞர் அண்ணா,தலைவர் கலைஞர் ஆகியோரின் அன்பிற்கு பாத்திரமானவராக திகழ்ந்தார்.

நெருக்கடி நிலை காலத்தில் ஓராண்டு மிசாக் கைதியாக இருந்தபோது ,சிறைக் காவலர்கள் தாக்கியதில் படுகாயமுற்று மரணமடைந்தார்.

2 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. அடக்குமுறை வென்ற மாவீரன் . சிறைசாலையிலும் கொள்ளை சிதறாத வெற்றி மறவன் .வருங்கால தலைவனை இனங் கண்டவர் .

    ReplyDelete