ஆளுங்கட்சியினர் வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக காவல்துறை வாகனங்களிலேயே பணத்தை கடத்தி செல்கின்றனர் என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் குற்றம்சாட்டி இருக்கிறார்.
இன்று ஜெயலலிதாவை பாண்டியன் பாதபூசை செய்து கொண்டிருக்கிறார்.ஆகவே அவர் இப்படியெல்லாம் ஜெயலிதாவை புகழ்ந்து கலைஞர் ஆட்சியை இகழ்ந்து பேசுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை.
ஜெயலலிதா ஆட்சி காலத்தில் செரீனா என்ற இளம்பெண்ணின் மீது ஒரு பொய் வழக்கு போடப்பட்டது.செரீனா கஞ்சா விற்றதாக போடப்பட்ட அந்த வழக்கின்போது செரீனா வீட்டில் புகுந்த போலீசார் 35 இலட்சம் ரூபாய் பணத்தை கைப்பற்றி போலீஸ் வாகனத்தில் எடுத்துச் சென்றது.அந்தத் தொகை ஜெயலலிதாவிற்கும் சசிகலாவிற்கும் சொந்தமானது என்றே போலீஸ் பறித்து சென்றதாக அன்றைய ஏடுகள் எல்லாம் செய்தி வெளியிட்டிருந்தன.
ஆனால் செரீனா போட்ட வழக்கில் தீர்ப்பளித்த நீதீமன்றம் செரீனா வீட்டில் போலீசார் கைப்பற்றி போலீஸ் வாகனத்தில் எடுத்துசென்ற பணம் செரீனவுக்கே சொந்தமானது.போலீசார் அந்த பணத்தை செரீனாவிடமே திருப்பித் தரவேண்டும் என்று திட்டவட்டமாக அறிவித்தது.
ஊரார் வீட்டு பணத்தை முதலமைச்சருக்கு சொந்தமானது என்று பொய் குற்றம்சாட்டி காவல் வாகனத்தில் கைப்பற்றிச் சென்ற அதே போலீஸ் வாகனத்தின் மீதுதான் இன்று ஜெயலலிதாவின் கொத்தடிமை தா.பாண்டியன் குற்றம் சாட்டுகிறார்.
2006 -ஆம் தேர்தலின்போது எந்த தி.மு.க. கூட்டணியில் பாண்டியனின் கட்சி போட்டியிட்டதோ அப்போது தி.மு.க. வெளியிட்ட தேர்தல் அறிக்கையை ஆஹா,ஓஹோ என்று புகழ்ந்த இதே பாண்டியன் மேடைக்கு மேடை பேசியதை எல்லோரும் மறந்து இருப்பார்கள் என்று நினைக்கிறார் போலும் தா.பாண்டியன்.அன்று அவருக்கு தி.மு.க. தேர்தல் அறிக்கை தேனாக இனித்தது.காரணம் தி.மு.க.விடம் இருந்து 10 சீட்டுகளை பிச்சை பெற்றிருந்தார்.அவர் இன்று ஜெயலலிதாவிடம் 10 சீட்டுகளை பிச்சையாகப் பெற்றுக் கொண்டார்.அதனாலேதான் தி.மு.க தேர்தல் அறிக்கையை கேலி செய்கிறார்.அ.தி.மு.க. தேர்தல் அறிக்கையை ஆஹா,ஓஹோ என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு ஆடுகிறார்.இதனைத்தான் காலத்தின் கோலம் என்பார்கள்?"

This comment has been removed by the author.
ReplyDelete