கேட்ட சீட் தராமல் அவமானப்படுத்தியதால் அதிமுக கூட்டணியில் சேர்ந்து போட்யிடாமல் தேர்தலை புறக்கணித்துள்ளது மதிமுக.
இது குறித்து அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா வைகோவுக்கு உருக்கமான கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதத்தில், ‘’மதிமுக நிலைப்பாடு குறித்து முடிவு எடுக்கும் உரிமை வைகோவுக்கு உள்ளது. தேர்தலை புறக்கணிக்கும் மதிமுகவின் முடிவு எனக்கு மன வருத்தத்தை அளிக்கிறது. முடிவு எப்படி இருந்தாலும் அன்புச்சகோதரியின் அன்பும், நன்மதிப்பும் எப்போதும் இருக்கும்’’ என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment