Tuesday, June 21, 2011

டான்சி நில ஊழல் வழக்கு

ஜெயலலிதா முதலைமச்சராக இருந்தபோது, தாம் பங்குதாரராக இருக்கும் ஜெயா பப்ளிகேஷன்ஸ் நிறுவனத்திர்க்காகத் தமது அதிகாரத்தை பயன்படுத்தி, அரசு நிறுவனமான டான்சிக்குச் சொந்தமான நிலத்தை முறைகேடான வழிகளில் வாங்கினார். இதனால் அரசுக்கு 3 .5 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக ஜெயலலிதா உள்ளிட்டோர் மீது வழக்கு தொடரப்பட்டது.

No comments:

Post a Comment