- 'இலங்கையில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை உடனடியாக இலங்கை அரசு கைது செய்து இந்திய அரசிடம் ஒப்படைப்பதற்கு மத்திய அரசு உடனடியாக நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்று இச்சட்டப்பேரவை வலியுறுத்துகிறது.
- விடுதலைப் புலிகளின் இயக்கத்தைத் சேர்ந்த எந்த ஒருவரையும் இந்தியத் திருநாட்டிற்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என்று மத்திய அரசை இப்பேரவை வலியுறுத்துகிறது.
- ராஜீவ் காந்தி படுகொலை செய்யப்பட்டது பற்றிய வழக்கை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட நீதிமன்றம்,ராஜீவ் காந்தி கொலையில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கமும்,அதன் தலைவர் பிரபாகரனும் சம்மந்தப்பட்டிருப்பதை எடுத்துரைத்து இருப்பதோடு,பிரபாகரனை அந்தக் கொலை வழக்கில் முதல் குற்றவாளி என்ற அறிவிப்பை செய்துள்ளதால் இலங்கை அரசின் அனுமதியைப் பெற்று நமது இந்திய இராணுவத்தை இலங்கைக்கு அனுப்பி பிரபாகரனை சிறை பிடித்துக் கொண்டு வர வேண்டும்."
16-4-2002 அன்று தமிழக சட்டப்பேரவையில் ஜெயலலிதா முன்மொழிந்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது என்பதை சொம்பு தூக்கிகளுக்கு நினைவுபடுத்த விரும்பிகிறோம்.
No comments:
Post a Comment