Sunday, September 4, 2011

தலைமைக் கழக பொறுப்பாளர்கள் நியமனம்

தலைமைக் கழக அறிவிப்பு
 
நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக எழுகின்ற பிரச்சினைகள் குறித்தும் - அ.தி.மு.க. அரசு மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கை மற்றும் கைது தொடர்பாகவும்;கழக நிர்வாகிகள் மற்றும் கழகத் தோழர்கள் தலைமைக் கழகத்திற்கு தொடர்பு கொள்ளும் வகையில் பின்வருமாறு நியமனம் செய்யப்படும் தலைமைக் கழக பொறுப்பாளர்கள், தலைமைக் கழகத்தில் முழு நேரமும் பணியாற்றுவார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள்
 
டி.கே.எஸ்.இளங்கோவன் எம்.பி.
 
பெ.வீ.கல்யாணசுந்தரம்
 
ஆலந்தூர் ஆர்.எஸ்.பாரதி
 
அ.ரகுமான்கான்
 
வே.இரவி
 
இரா.கிரிராஜன்
 
கே.எஸ்.ராதாகிருஷ்ணன்
 
க.அன்பழகன்
பொதுச்செயலாளர்
தி.மு.க.
"அண்ணா அறிவாலயம்"
சென்னை - 18
நாள் : 4 .9 .2011 

No comments:

Post a Comment