தி.மு.க.முப்பெரும் விழா 30 .9 .2011 அன்று
சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கில் நடைபெறும்
2011 - ஆம் ஆண்டு செப்டம்பர் 18 அன்று வேலூரில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்த முப்பெரும் விழா நிகழ்ச்சி தற்போது தேதி மாற்றம், இடமாற்றம் செய்யப்பட்டு, வருகிற 30.9.2011 - வெள்ளிகிழைமை, சென்னை, அண்ணா அறிவாலயம், கலைஞர் அரங்கத்தில் நடைபெறும்.
நாள் : 4 .9 .2011
தலைமைக் கழகம்
தி.மு.க.
No comments:
Post a Comment