இது குறித்து பொதுச் செயலாளர் பேராசிரியர் வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:-
தலைவர் கலைஞர் அவர்கள் தலைமையில் இன்று
23 .7 .2011 (சனிக்கிழைமை) மாலை 4 .00 மணியளவில்
தி.மு.க.செயற்குழு கூட்டம் மற்றும் நாளை 24 .7 2011 (ஞாயிற்றுக் கிழைமை) காலை 10 .00 மணியளவில் தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கோவை மாநகர், திருச்சி ரோடு, சிங்காநல்லூர் உழவர் சந்தை அருகில் உள்ள அறிஞர் அண்ணா வளாகத்தில் நடைபெறும்.
அதுபோது தலைமைச் செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
பொருள் : கழக ஆக்கப் பணிகள்
க.அன்பழகன்,
பொதுச் செயலாளர்
தி.மு.க.
No comments:
Post a Comment