உத்திரபிரதேச முதல்வர் மாயாவதியின் ஷூவை அவரது பாதுகாப்பு அதிகாரியான டி.எஸ்.பி.ஒருவர் தனது கை குட்டையால் துடைத்து சுத்தம் செய்தார் எனக் குற்றம் சாட்டப்படுகிறதே?
91ஆம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சர் ஆனா போது தமிழக சட்டப்பேரவைக்குள் நுழைந்த சபாநாயகர் ஜெயலலிதாவின் காலில் விழுந்து ஜெயலலிதாவுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார். ஜெயலலிதாவின் ஆருயிர் தோழி சசிகலா எம்.எல்.ஏ.வாக இல்லாத நிலையிலும் அவைக்குள் அனுமதிக்கப்பட்டு துணை சபாநாயகர் நாற்காலியில் அமர்த்தப்பட்டார்.இப்போது பாதுகாப்பு டி.எஸ்.பி.,உ.பி. முதல்வர் மாயாவதியின் ஷூவை துடைத்தார் என்று கூக்குரலிடும் ஏடுகள் எல்லாம் அன்றைக்கு ஜெயலலிதா காலில் அவைக்குள்ளேயே சபாநாயகர் விழுந்து வணங்கியது பற்றி மூச்சு விட்டதுண்டா?இல்லையே ஏன்?
No comments:
Post a Comment